திறமை இருந்தும் இருளால் சூழ்ந்திருக்கும் இளைஞர் கூட்டங்களை நம்மால் கண் கூடாக பார்க்க முடிகிறது ... இவ்வுலகம் நம்மை எப்போது காணப்போகிறது என்று எதிர்பார்த்து காலம் கடந்தது தான் மிச்சம் ..
நம் எதை சாதித்தோம் ??? எதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ?? எதை சாதிக்க போகிறோம்?? நமக்குள் இருக்கும் திறமை தான் என்ன??? நம் நாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் ??? அட முதலில் நம் வீட்டிற்கு என்ன செய்தோம் ?? நம்மை ஏன் இவ்வுலகம் நிராகரிக்கிறது ?? வேலை இல்லா திண்டாட்டம் நம் குற்றமா?? இல்ல இந்த சமுதாயத்தின் குற்றமா? நம்முள் சிலருக்கு இவ்விதமான கேள்விகள் எழும்...

ஆம் நீயும் இக்கேள்விகளின் நாயகனாக இருந்தால் நீ தான் அடுத்த தலைமுறையின் வழிகாட்டி... வேலை இல்லை , நாம் யாருக்குமே ப்ரோயோஜனம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிவோம் .. "நேர்மை ,உண்மை ,பொறுமை,"இவை மூன்றுமே உன்னை உயர்த்தும்...நீ ஒரு வழிகாட்டி என்பதை மட்டும் மறந்து விடாதே... எழும் தோழா ! நாம் தோல்வியை ஏமாற்றும் நேரம் நெருங்கி விட்டது ... இனி நம் வாழ்கை நம் கையில் என்பதை உணர்வோம் ....
" வெற்றியையும் ,தோல்வியையும் நம் உயிர் தோழர்களாக எண்ணுவோம் ..பின் அவைகளை என்றுமே விட்டுகொடுக்கமாடோம்" ....
உங்கள் தோழி
சீதா லக்ஷ்மி
No comments:
Post a Comment