"தனியாக இருந்து வெறுப்பாகி போச்சு ...(புத்தகம்) நீ வந்ததால என் சோகம் போச்சு "...
ஆமாங்க ..என் லைஃப் ல புக்ஸ்,ஸ்டோரீஸ்,ரைடர் சுஜாதா,Poeter - தபு ஷங்கர் ,சேடன் பாகத்(Chetan Bhagat) ..இவங்கல எல்லாம் அறிமுகம் பண்ணது My Dearest Brother..
நேர்லயானு வாய பொலக்க்ரவங்கலுகு ப்ளாஸ்டெரி(Plastery) வாங்கிதாரேன்..
[My Brother is also an upcoming Writer nga... His blog - http://muthaliblogs.blogspot.in/ Worthable time for you people to enjoy his wirtings...]
முதல்ல தலைவர் சுஜாதா...
இவரின் கதைகள்,கட்டுரைகள் ,பெரும்பாலும் திகில்,விறுவிறுப்பு ,Humerous Comedy கலந்ததாகவே இருந்தது ..அதிலும் கீழே குறிப்பிட்டுள்ள படித்து முடித்த அனைத்து கதைகளிலும் இவருடைய தனித்துவமான ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது ...
அந்த ஒன்று... இவரின் க்லைம்யாக்ஸ்(Climax) டச்.. "ம் ...முடிவிறுக்கும் ஆனா இருக்காது.."
இதோ இவருடைய பொக்கிஷங்களில் சில - நானும் படித்து முடித்தவலாக பெருமையுடன் குறிப்பிடுகிறேன்..
1. மெரீனா
2. விரும்பி சொன்ன பொய்கள்
3.வானத்தில் ஒரு மௌன தாரிகை
4.விபரீத கோட்பாடு
5.மீண்டும் தூண்டில் கதைகள்
6.ஐய்ன்தாவது அத்தியாயம்
7.காயத்ரி
8.மாயா
9.மேகத்தை தூரத்தினவன்
ரெண்டாவது தபு ஷங்கர்..
நானும் கவிதை எழுதுவேன் என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து கொண்ட காலங்கள் அன்று..இதை கவனித்த என் அண்ணன் .."Do you know about Thabu Shankar " ஆ ..னு கேட்டார் ...அப்படினா என்னனு நா கேட்க..அடுத்த சில நாளில் அவர் (Thabu Shakar) எழுதிய கவிதைகள், காவிய கூறுங்கததைகள் எனக்கு Flipkart இல் பறந்து வீடு தேடி வந்தது..
அட ..என்ன ஒரு யதார்த்தம்...
எண்ணமா எழுதி இருக்கார் யா ...கவிதை கவிதை னு ஃபீல் பண்ணேன்..
இதோ இவர் படைப்புகளில் சில..
1.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
2.மழையானவள்
3.விழியீர்ப்பு விசை
மூன்றே புத்தகங்கள் ஆயினும் நம்முள் உறங்கி கொண்டிருக்கும் ஒட்டுமொத்த காதலையும் ,உணர்வுகளையும் சுண்டி எழுப்பியுள்ளார் ...
மொத்தம் 12 புக்ஸ்..ஒரு வழியா 6 மாசமா படிச்சு படிச்சு படிச்சு..முடிசுட்டேன்..
Dedicated and thanks to my Bro (Mr.Abdul Muthalib) http://muthaliblogs.blogspot.in/

No comments:
Post a Comment