காற்றலையாய் நீ என்னை தழுவி செல்ல...
காதலன் உன்னை என் மடியில் ஏந்தி கொள்ள ..
துள்ளுதோ நெஞ்சம் குழந்தைப்போல ....
இப்படியே உறையாதோ இந்நிமிடம்....
காதலன் உன்னை என் மடியில் ஏந்தி கொள்ள ..
துள்ளுதோ நெஞ்சம் குழந்தைப்போல ....
இப்படியே உறையாதோ இந்நிமிடம்....
No comments:
Post a Comment