"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை"
எழுதிய கவிஞனுக்கு தலை வணங்குகிறேன் ..
எத்தனையோ திறமைசாலிகள் இவ்வுலகில் இருந்தாலும்,வாய்புகள் சிதறி கிடந்தாலும் எவ்வோருவருகும் சிறந்த வாய்ப்பு அமைவதில்லை ..அப்படியே அமைந்தாலும் அதிர்ஷ்டம் துணை நிற்பதில்லை. இவை ஒரு பக்கம் இருக்க ,நம் மனிதர்கள் பற்றியும் குறைத்து மதிபிடுவதிர்கில்லை.வெற்றி கொள்பவனையே இவ்வுலகமும் திரும்பி பார்கிறது .இதை தவறு என்று வாதிட வருவதிற்கில்லை.இது வெற்றிக்கே உரித தனித்துவம் இல்லை கர்வம் என்றே சொல்லலாம் ...
என்னை பொறுத்தவரை , தோல்வியை கண்டு துயலாத மனமும் ,ஏமாற்றத்தை கண்டு உடையாத குணமும் உடையவர்களே முழுமையான வெற்றியாளர்கள் .. இதை மனதில் தீபமாய் ஏற்றி போரட்ட உணர்வோடு போராடினால் வெற்றி நமதே ...

No comments:
Post a Comment