காட்டிய பாதைக்கு நன்று ...
என் உயிர் காதலுக்கு வழி கொடுத்து மறைந்ததற்கு நன்று ...
உன் சிறையின் கைதியாய் இருந்த என் உணர்வை
விடுதலை செய்தமைக்கு நன்று ....
வலி பட்ட என் உணர்வை உன் வஞ்சம் புகுத்து ஆற்றுகிறேன் ....
நன்று ..... நன்று..... நன்று ......

No comments:
Post a Comment