நம் விழிகள் செல்ல சண்டை போடுதோ !!
மௌனம் மட்டும் சத்தமாய் உரையாடுதோ !
என் பத்து விரல்களும் துடிக்கிதே உன் பத்து விரல்களுடன் சேர்ந்திட !
என் இரு கரங்களும் எழும்புதே உன் இரு மார்பில் சேர்ந்திட !
தேனில் ஊறிய அமிர்தமாய் என் இதழ்கள் காதுகிடந்திட !
அருகில் நீ வரும்போது கலைந்திடுதே அந்த அற்புத தருணம் ........
---என் கனவில்

No comments:
Post a Comment